கிழக்கு மாகாண கொவிட்-19 செயலணி உறுப்பினராக கேர்ணல் அனஸ் அஹமட்!!!!

கிழக்கு மாகாண கொவிட் -19 செயலணி உறுப்பினராக ஏறாவூரைச் சேர்ந்த கேர்ணல் அனஸ் அஹமட் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யகம்பத் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேர்ணல் அனஸ் அஹமட் அவர்கள் முன்னாள் ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலய அதிபர் மர்ஹூம் அஷ்-ஷஹீத் யூ. எல். தாவூத் அவர்களின் புதல்வராவார்.

(றிஸ்வான் சாலிஹு)



கிழக்கு மாகாண கொவிட்-19 செயலணி உறுப்பினராக கேர்ணல் அனஸ் அஹமட்!!!! கிழக்கு மாகாண கொவிட்-19 செயலணி உறுப்பினராக கேர்ணல் அனஸ் அஹமட்!!!! Reviewed by Admin Ceylon East on May 27, 2021 Rating: 5