பாராளுமன்றத்தில் இம்மாதம் 20ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.
இன்று (27) முற்பகல் 11.20 மணிக்கு சபாநாயகர் தனது சான்றுரைப்படுத்தலை வழங்கியிருப்பதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் இன்று முதல் (27) நடைமுறைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்!!!
Reviewed by Editor
on
May 27, 2021
Rating:
Reviewed by Editor
on
May 27, 2021
Rating:

