முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் நேற்று (05) இப்தார் நிகழ்வில் பங்கேற்றனர்.இதில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.