இந்தியாவிலிருந்து பயணிகள் இலங்கைக்கு வரத்தடை!!!

இந்தியாவில் இருந்து விமானம் மூலம் பயணிகளை ஏற்றி வருவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள COVID – 19 நிலைமை மற்றும் உள்நாட்டு சுகாதாரப் பிரிவின் பரிந்துரைகளுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான அதிகார சபை தெரிவித்துள்ளது

இந்தியாவிலிருந்து பயணிகள் இலங்கைக்கு வரத்தடை!!! இந்தியாவிலிருந்து பயணிகள் இலங்கைக்கு வரத்தடை!!! Reviewed by Editor on May 06, 2021 Rating: 5