இம்மாதம் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த பயணக் கட்டுப்பாடு இன்று (10) நள்ளிரவு முதல் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

30ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு!!!
Reviewed by Editor
on
May 10, 2021
Rating:
Reviewed by Editor
on
May 10, 2021
Rating: