இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து
சேவையை இன்று (10) நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தவுள்ளதாக போக்குவரத்து சபை தலைவர் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை இடைநிறுத்தம்!!!
Reviewed by Editor
on
May 10, 2021
Rating:
Reviewed by Editor
on
May 10, 2021
Rating: