நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.
இதுவரையில் இவ்வாறான விதிகளை மீறியவர்களில் 11,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விதிகளை மீறிய 423 பேர் கைது
Reviewed by Sifnas Hamy
on
May 22, 2021
Rating: 5