இலங்கையில் அதிகபட்சமான 46பேரின் கொரோனா மரணங்கள் நேற்று (22) சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதனடிப்படையில் இலங்கையில் இதுவரை மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1178 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.