அனைத்து கடைகளும் 7 மணியுடன் மூடப்படும் - டாக்டர் சுகுணன்

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவுக்குட்பட்ட அனைத்து கடைகளும் இன்று (10) திங்கட்கிழமை இரவு 7.00 மணி முதல் மறுஅறிவித்தல் வரை மூடப்படும் என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.





அனைத்து கடைகளும் 7 மணியுடன் மூடப்படும் - டாக்டர் சுகுணன் அனைத்து கடைகளும் 7 மணியுடன் மூடப்படும் - டாக்டர் சுகுணன் Reviewed by Editor on May 10, 2021 Rating: 5