தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு நாட்டை முடக்குவதற்கான எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதியும், கொரோனா பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும், ஓரிரு நாட்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முடக்கப்படுவது தொடர்பிலான தகவல்!!!
Reviewed by Editor
on
May 10, 2021
Rating:
Reviewed by Editor
on
May 10, 2021
Rating: