பாடசாலைகள் மீள திறப்பது தொடர்பான தகவல்!!!

 


நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 07 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) வரை தொடர்ந்தும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகரித்துவரும் கொவிட் தொற்று காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


பாடசாலைகள் மீள திறப்பது தொடர்பான தகவல்!!! பாடசாலைகள் மீள திறப்பது தொடர்பான தகவல்!!! Reviewed by Editor on May 01, 2021 Rating: 5