(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
நாட்டில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக நீதிச் சேவை ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 2021-05-24 தொடக்கம் 2021-05-28 வரை நியமிக்கப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் கீழ் குறிப்பிடப்படும் தினங்களில் அழைக்கப்படும்.
● 2021-05-24 - 2021-06-28
● 2021-05-25 - 2021-06-29
● 2021-05-28 - 2021-06-25
அத்துடன்
2021-05-31 தொடக்கம் 2021-06-04 வரை நியமிக்கப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் கீழ் குறிப்பிடப்படும் தினங்களில் அழைக்கப்படும்.
● 2021-05-31 - 2021-06-30
● 2021-06-01 - 2021-07-01
● 2021-06-02 - 2021-07-05
● 2021-06-03 - 2021-07-06
● 2021-06-04 - 2021-07-02
ஆகிய தினங்களில் அழைக்கப்படும் என மட்டு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதிவாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
