சந்திம ஜயசிங்க மற்றும் பியூமி கைது!!

இலங்கையின் பிரபல அழகு கலை நிபுணரான சந்திம ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி ஆகியோர் இன்று ‌(31) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு பின்னர் 10 இலட்சம் ரூபாய் சரீரபிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இரண்டு பேரும் தனிமைப்படுத்தல் பயணக்கட்டுப்பாட்டு சட்டங்களை மீறி கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உல்லாசமாக பிறந்த நாள் நிகழ்வை கொண்டாடினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


சந்திம ஜயசிங்க மற்றும் பியூமி கைது!! சந்திம ஜயசிங்க மற்றும் பியூமி கைது!! Reviewed by Editor on May 31, 2021 Rating: 5