2017ஆம் ஆண்டு முதல் அடிப்படை வாதத்தை பரப்பியதோடு ஏப்ரல்
குண்டு வெடிப்பு சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுக்கு பாதுகாப்பு வழங்கிய குற்றச்சாட்டில் திருமண பதிவாளர் ஒருவர் ஒலுவில் பகுதியில் வைத்து பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பயங்கரவாத விசாரணை பிரிவில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சஹ்ரானுக்கு பாதுகாப்பு வழங்கிய குற்றச்சாட்டில் ஒலுவில் திருமண பதிவாளர் கைது!!!
Reviewed by Editor
on
May 31, 2021
Rating:
