பெருநாள் தினத்தன்று கருப்புக்கொடியேற்றி எதிர்ப்பை வெளியிடுங்கள் - முஷர்ரப் எம்.பி (வீடியோவை பாருங்கள்)



(றிஸ்வான் சாலிஹு)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷர்ரப் கலந்து கொண்ட ஊடக சந்திப்பு இன்று (09) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் பொத்துவில், உல்லே தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் ஊடகவியளார்களின் கேள்விகளுக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷர்ரப் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(வீடியோவை முழுமையாக பாருங்கள்)

பெருநாள் தினத்தன்று கருப்புக்கொடியேற்றி எதிர்ப்பை வெளியிடுங்கள் - முஷர்ரப் எம்.பி (வீடியோவை பாருங்கள்) பெருநாள் தினத்தன்று கருப்புக்கொடியேற்றி எதிர்ப்பை வெளியிடுங்கள்  - முஷர்ரப் எம்.பி (வீடியோவை பாருங்கள்) Reviewed by Editor on May 09, 2021 Rating: 5