(றிஸ்வான் சாலிஹூ)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் வழங்கப்படும் சேவைகளை எதிர்காலத்தில் மென்மேலும் விருத்தி செய்து, வினைத்திறன் மிக்கதாகவும் இலகுவாகவும் பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க பின்வரும் விசேட இணைப்பாளர்களை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அண்மையில் உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளார்.
அதனடிப்படையில், பொதுமக்களாகிய உங்கள் தேவைகளை அவர்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் துரிதகதியில் குறித்த சேவைகளின் பின்னூட்டல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
விசேட இணைப்பாளர்கள் நியமனம்!!!
Reviewed by Editor
on
May 09, 2021
Rating:
