அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குள் மரக்கறி விற்பனையில் ஈடுபடுவோர், பின்வரும் விலை ஒழுங்குகளின் பிரகாரம் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லாஹ் கேட்டுள்ளார்.
அதனடிப்படையில்,
01. மிளகாய் 500g - 120.00
02. கறிமிளகாய் 500g - 200.00
03. பீ வெங்காயம் 500g - 60.00
04. தக்காளி 500g - 50.00
05. கரட் 500g - 110.00
06. போஞ்சி 500g - 100.00
07. லீக்ஸ் 500g - 90.00
08. பீற்றூட் 500g - 80.00
09. உருளைக்கிழங்கு 500g - 100.00
10. கத்தரிக்காய் 500g - 90.00
11. வெண்டிக்காய் 500g - 25.00
12. சுரக்காய் 500g - 20.00
13. கோவா 500g - 100.00
14. கெயார் 500g - 100.00
15. வெள்ளப்பூடு 500g - 200.00
16. பழப்புளி 500g - 140.00
மேற்குறித்த விலைகளைவிட அதிக விலையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டால், அதுபற்றி உடன் தன்னுடைய பொது கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு (0771261936) அறிவிக்குமாறு மக்களை கேட்டுள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையால் விடுக்கப்படும் அறிவித்தல்..
Reviewed by Admin Ceylon East
on
May 30, 2021
Rating:
Reviewed by Admin Ceylon East
on
May 30, 2021
Rating:
