வி.ஜனகனின் ஏற்பாட்டில் கிருமிநாசினி அகற்றும் பணி ஆரம்பம்...!

கொரோனா மூன்றாம் நிலை தாண்டவம் எடுத்துள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் உள்ள மக்கள் ஜனனம் அறக்கட்டளையின்  தேசியத் தலைவர். கலாநிதி.வி.ஜனகன் அவர்களிடம் முன் வைத்த கோரிக்கைக்கு அமைய கலாநிதி.ஜனகன் அவர்களின் முழு அனுசரணையில் கொழும்பு மாளிகாவத்தை,மருதானை,  வெள்ளவத்தை மற்றும் பல பிரதேசங்களில் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை கொரோனா கிருமிநாசினி அளிக்கும் பணி ஜனனம் அறக்கட்டளையின்உறுப்பினர்களினால் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்தும் இப் பணி கொழும்பு மாவட்டத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.








வி.ஜனகனின் ஏற்பாட்டில் கிருமிநாசினி அகற்றும் பணி ஆரம்பம்...! வி.ஜனகனின் ஏற்பாட்டில் கிருமிநாசினி அகற்றும் பணி ஆரம்பம்...! Reviewed by Editor on May 30, 2021 Rating: 5