சகல சர்வதேச போட்டிகளிலிருந்தும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திசர பெரேரா இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
32 வயதான திசர பெரேரா இலங்கை அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளிலும் 166 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளதோடு, இவர் ஒரு சிறந்த சகலதுறை வீரராகவும் திகழ்ந்துள்ளார்.
இவர் தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திசர பெரேரா சர்வதேச போட்டிகளிலிருந்து இராஜினாமா!!
Reviewed by Editor
on
May 03, 2021
Rating:
Reviewed by Editor
on
May 03, 2021
Rating:
