இருவருக்கும் கொரேனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் அவருடைய மனைவி ஜலனி பிரேமதாஸ ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசாவின் மனைவிக்கு நேற்று (22) வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து இன்று (23)  சஜித்துக்கும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டதையடுத்தே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




இருவருக்கும் கொரேனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இருவருக்கும் கொரேனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. Reviewed by Editor on May 23, 2021 Rating: 5