கொவிட் 19 இன் 03 ஆம் அலை ஏற்பட்டுள்ள இக்காலப்பகுதியில், ஒவ்வொரு மாவட்டங்களிலுமுள்ள பள்ளிவாயல்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக பின்வரும் உத்தியோகத்தர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே, குறித்த அலுவலர்கள் உங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும்போது அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் திணைக்களத்திற்கு தேவையான தகவல்களை கோருமிடத்து அவற்றையும் வழங்கி ஒத்துழைக்குமாறு திணைக்கள பணிப்பாளர் கேட்டுக்கொள்கின்றார்.
பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அறிவித்தல்!!!
Reviewed by Editor
on
May 23, 2021
Rating:
