பயண கட்டுப்பாடு தொடர்கிறது, இடையில் இனி தளர்வு இல்லை:

 

முன்னர் அறிவித்திருந்தபடி, மே 31 மற்றும் ஜூன் 4 ஆகிய திகதிகளில் பயண கட்டுப்பாடு தளர்த்தப்பட மாட்டாது என்று இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் மிக வேகமாக பரவிவரும் கோவிட் 19 தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த தீர்மானத்தை அரசாங்கம் இன்று எடுத்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கு அமைய  அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் பிரதேச செயலகங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயண கட்டுப்பாடு தொடர்கிறது, இடையில் இனி தளர்வு இல்லை: பயண கட்டுப்பாடு தொடர்கிறது, இடையில் இனி தளர்வு இல்லை: Reviewed by Editor on May 28, 2021 Rating: 5