பெற்றோர்களின் சிறப்பு - குத்பா நேரலை


இன்று வெள்ளிக்கிழமை (2021.05.28) விசேட குத்பா நேரலை நிகழ்ச்சி சிலோன் ஊடக வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதில் அஷ்ஷேக் மௌலவி அர்பான் சாலிஹூ என்பவர் “பெற்றோர்களின் சிறப்பு” தொடர்பாக உரையாற்றினார். 

வீடியோ இணைப்பு கீழே : 

பெற்றோர்களின் சிறப்பு - குத்பா நேரலை பெற்றோர்களின் சிறப்பு - குத்பா நேரலை Reviewed by Sifnas Hamy on May 28, 2021 Rating: 5