பொலிஸாரின் செயல் அனைவரையும் ஈர்ந்தது!!!

(றிஸ்வான் சாலிஹு)

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா சூழ்நிலையில் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பாதை ஓரங்களில் தங்கியிருப்பவர்களுக்கு இன்று (14) வெள்ளிக்கிழமை பகல் நேர உணவுகளை மனிதாபிமான அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் வழங்கியமை அனைவரினதும் நெஞ்சை தொட்ட விடயமாகும்.






பொலிஸாரின் செயல் அனைவரையும் ஈர்ந்தது!!! பொலிஸாரின் செயல் அனைவரையும் ஈர்ந்தது!!! Reviewed by Editor on May 14, 2021 Rating: 5