கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரல்!!!

இலங்கை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விவசாயத் தொழில்நுட்பத்தில் இளமாணிக் கற்கைநெறி (2021 )  பயில்வதற்க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பட்டம் : B.Sc in Agro Technology (Hons) (Colombo) 

தகைமைகள்:

1 . க பொ த சாதாரண மற்றும் உயர்தரத்தில் என்ன பாடம் என்றாலும்  சித்தி (சித்தி மட்டும் போதும்) - 3 S  களோ அதற்கு மேலோ

2 . விவசாய முயற்சியாளர்களும் விண்ணப்பிக்கலாம் 

கீக்குள்ள லிங்கைக் கிளிக் செய்வதன்மூலம் online மூலமாகவே விண்ணப்பம் செய்யலாம். 

https://uciars.cmb.ac.lk/index.php/tamil/

விண்ணப்பத்தை வடிவாக வாசித்தபின்பு தேவையான பாத்திரங்களின்  இலத்திரனியல் கொப்பிகளோடு விண்ணப்பிக்கவும்.

ஆங்கிலத்தில் நிரப்ப கடினமானவர்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களின் உதவியை நாடவும் !!

விண்ணப்ப முடிவுத் திகதி:       31/07/2021



கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரல்!!! கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரல்!!! Reviewed by Editor on May 14, 2021 Rating: 5