பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடைய மனைவிக்கு கொரோனா!!!

ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மற்றும் அவரது மனைவி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

எனக்கும் என் மனைவிக்கும் கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் சமீபத்திய நாட்களில் என்னைச் சந்தித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடைய மனைவிக்கு கொரோனா!!! பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடைய மனைவிக்கு கொரோனா!!! Reviewed by Editor on May 25, 2021 Rating: 5