கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் மஹவத்தை வீதியின் 233 ஆம் தோட்டம் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.