"ஜெருசலேம் பிரேயர் டீம்" போலி முகநூல் பக்கம் முடக்கம்!!!

இஸ்ரேலுக்கு நிதியுதவியை திரட்டும் முகமாக பேஸ்புக் வாசகர்களை அவர்கள் அறியா விதமாக இணைத்து உருவாக்கப்பட்ட “ஜெருசலம் பிரேயர் டீம்” எனும் போலி பக்கம் தொடர்பாக உலகளாவிய ரீதியில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து அந்த பக்கம் தற்போது முகநூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

கள்ளத்தனமாக உலகம் முழுவதும் சுமார் 75 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்களை இந்த பக்கத்தில் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 நன்றி - அல் மசூறா



"ஜெருசலேம் பிரேயர் டீம்" போலி முகநூல் பக்கம் முடக்கம்!!! "ஜெருசலேம் பிரேயர் டீம்" போலி முகநூல் பக்கம் முடக்கம்!!! Reviewed by Editor on May 16, 2021 Rating: 5