(சர்ஜுன் லாபீர்)
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று (16) ஞாயிற்றுக்கிழமை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப்.ரகுமான் தலைமையில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
கொவிட்-19 சட்டதிட்டங்கள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு இந்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.



அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்ததானம்!!
Reviewed by Editor
on
May 16, 2021
Rating:
