நாட்டு படையினருக்கு எர்துகானின் அவசர அறிவித்தல்!!!

துருக்கி அதிபர் ரஜப் தய்யிப் எர்துகான் தனது நாட்டு படைகளை தயார் நிலையில் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளும் அநியாயமான தாக்குதலுக்கு எதிராக முற்றுப் புள்ளி வைக்கவே துருக்கி அதிபர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், துருக்கி, ஈரான், பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக போரை அறிவிக்கும் என்று எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது.



நாட்டு படையினருக்கு எர்துகானின் அவசர அறிவித்தல்!!! நாட்டு படையினருக்கு எர்துகானின் அவசர அறிவித்தல்!!! Reviewed by Editor on May 13, 2021 Rating: 5