பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கூட்டம்!!

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் அலரி மாளிகையில் இன்று (11) செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.





பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கூட்டம்!! பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கூட்டம்!! Reviewed by Editor on May 11, 2021 Rating: 5