மத்திய கிழக்கு நாடுகள், ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, அவுஸ்திரேலியா உட்பட இன்னும் பல நாடுகளில் தலைப்பிறை தென்படாத காரணத்தால் நாளை (12) புதன்கிழமை ரமலான் மாதத்தின் 30 ஆவது தினத்தை பூர்த்தி செய்து வியாழக் கிழமை (13) புனித நோன்புப் பெருநாளை கொண்டாட உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட ஏனைய நாடுகளில் வியாழக்கிழமை பெருநாள்!!!
Reviewed by Editor
on
May 11, 2021
Rating:
Reviewed by Editor
on
May 11, 2021
Rating: