வைத்தியர் சொல்வதை தவறாமல் செய்வோம்!!!


உங்களுக்கு கோவிட் தொற்று முழுமையாக ஏற்படாமல் இருப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய முற்காப்புகளின் பாதுகாப்பு வீதங்கள்:


1. முகக் கவசம் அணிதல்​​​​10%

2. அடிக்கடி கை கழுவுதல்​​​​10%

3. தூய்மி பாவித்தல்​​​​​10%

4. பயணம் தவிர்த்தல்​​​​​10%

5. சனத் திரள் தவிர்த்தல்​​​​10%

6. ஒன்று கூடல் தவிர்த்தல்​​​​10%

7. போசாக்கு உணவு உண்ணல்​​​10%

8. சமூக இடைவெளி பேணுதல்​​​10%

9. குளிரூட்டப்பட்ட அறைகளைத் தவிர்த்தல்​​10%

10. தடுப்பு மருந்து ஏற்றுதல்​​​​10%

மேற்கூறிய 10 செயன்முறைகளையும் முறையாகக் கடைப்பிடித்தால் கோவிட் தொற்று ஏற்படாது இருப்பதற்கான நிகழ்தகவு 100% ஆக அமையும்.

​​​​​​​

வைத்தியர் சி.எஸ்.யமுனாநந்தா
சமுதாய ​​​​​​மருத்துவ நிபுணர்.
வைத்தியர் சொல்வதை தவறாமல் செய்வோம்!!! வைத்தியர் சொல்வதை தவறாமல் செய்வோம்!!! Reviewed by Editor on May 12, 2021 Rating: 5