நாடு முழுவதும் புதிய பயணத்தடை

                                          


இன்று (12) முதல் நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் புதிய பயணத்தடை நாடு முழுவதும் புதிய பயணத்தடை Reviewed by Editor on May 12, 2021 Rating: 5