அட்டாளைச்சேனை அப்துஸ் ஸமது ஆசிரியர் காலமானார்!!!

(றிஸ்வான் சாலிஹூ)

அட்டாளைச்சேனை-03 ஆம் குறிச்சி, பெரிய பள்ளிவாசல் மஹல்லாவை சேர்ந்த சிரேஷ்ட ஆசிரியர் எம்.எப்.அப்துஸ் ஸமது இன்று (21) வெள்ளிக்கிழமை காலமானார்.

இவர், அட்டாளைச்சேனை ரி.பி.ஜாயா வித்தியாலத்தில் கடமையாற்றும் சிரேஷ்ட ஆசிரியராவார்.


தகவல் - மிஸ்வர் அப்துல் மஜீத் (அதிபர்)



அட்டாளைச்சேனை அப்துஸ் ஸமது ஆசிரியர் காலமானார்!!! அட்டாளைச்சேனை அப்துஸ் ஸமது ஆசிரியர் காலமானார்!!! Reviewed by Editor on May 21, 2021 Rating: 5