தேசிய பரீட்சைகளில் மாற்றம்!!!


கல்விப் பொதுத் தராதர சாதாரண மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர ஆகிய இரண்டு பரீட்சைகளையும் நடத்தும் மாதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய சா/த பரீட்சை ஓகஸ்ட் மாதமும், உ/த பரீட்சை டிசம்பர் மாதமும் நடாத்த அமைச்சரவையின் அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


தேசிய பரீட்சைகளில் மாற்றம்!!! தேசிய பரீட்சைகளில் மாற்றம்!!! Reviewed by Editor on May 04, 2021 Rating: 5