முகக்கவசம் அணியாது wheelbarrow வண்டியில் பொருட்களை கொள்வனவு செய்து சூப்பர் மார்க்கெட்டை விட்டு வெளியேறுவது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட 40 வயதான நபர், சுகாதார அறிவுறுத்தலையும், பொலிஸ் சட்டத்தையும் மீறிய குற்றத்தில் குறித்த நபர் அளுத்கம பொலிசாரால் இன்று (25) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீடியோ இன்றைய தினத்தில் அதிகம் பகிரப்பட்டமை குறிப்பிட்டக்கது.
முகநூலில் மாஸ்க் அணியாமல் வெளியான வீடியோ நபர் கைது!!!
Reviewed by Editor
on
May 25, 2021
Rating:
