அப்பாவி முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளும் தாக்குதல்!!!

பாலஸ்தீன முஸ்லிம் மக்களின் காஸா நகரில் அமைந்துள்ள 13 மாடி கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய அகோர ரொக்கட் தாக்குதலில் முழு குடியிருப்பும் தகர்க்கப்பட்டது. குறித்த கட்டிட தகர்ப்பில் எத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் என்ற விபரங்கள் இன்றும் வெளியிடப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






அப்பாவி முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளும் தாக்குதல்!!! அப்பாவி முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளும் தாக்குதல்!!! Reviewed by Editor on May 12, 2021 Rating: 5