டெல் அவிவ் நகரின் காட்சி!!!

காசா பகுதியில் இருந்து ஏவப்பட்ட பாலஸ்தீனிய ராக்கெட்டுகள் காரணமாக இஸ்ரேலிய நகரமான டெல் அவிவ் நகரில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இது பாலஸ்தீன் இஸ்ரேலுக்கு கொடுத்த பதிலடி என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.








டெல் அவிவ் நகரின் காட்சி!!! டெல் அவிவ் நகரின் காட்சி!!! Reviewed by Editor on May 12, 2021 Rating: 5