இலங்கையில் வெள்ளிக்கிழமை பெருநாள்!!!

இன்று மாலை(12) புதன்கிழமை நாட்டின் எப்பாகத்திலும் பிறை தென்படவில்லை. எனவே நோன்பு 30 ஆக பூர்த்தி செய்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14) இலங்கையில் பெருநாள் தினமாகும் என்று அகில இலங்கை உலமா சபை மற்றும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.


இலங்கையில் வெள்ளிக்கிழமை பெருநாள்!!! இலங்கையில் வெள்ளிக்கிழமை பெருநாள்!!! Reviewed by Editor on May 12, 2021 Rating: 5