இன்று (02) ஞாயிற்றுக்கிழமை முதல் கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அமுலுக்கு வருவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, திருகோணமலை மாவட்டத்தின் ஓர்ஸ் ஹில் மற்றும் அன்புவழிபுரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், பாணந்துறை தெற்கு பிரதேசத்தின் வடக்கு வேகட, கிரிபேரிய மற்றும் கிழக்கு பாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நீலதண்டாஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்படும் மேலும் சில பகுதிகள்!!!!
Reviewed by Editor
on
May 02, 2021
Rating:
Reviewed by Editor
on
May 02, 2021
Rating:
