கொவிட்-19 கொரோனா தடுப்பூசியை தென்னிந்திய பிரபலமான நடிகை நயன்தாரா இன்று (18) செவ்வாய்க்கிழமை ஏற்றியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.