முன்னாள் ஜனாதிபதி வெடி விபத்தில் காயம்!!!!!

மாலைதீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் மாலைத்தீவின் தலை நகரின் கலோலு மாவட்டத்தில் அமைந்துள்ள அவரது இல்லமான கேனரிஜ் இல் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்துள்ளார்.

நஷீத் தனது வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் நுழைந்தபோதே இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

அவசர சிகிச்சைக்காக நஷீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த வெடிப்பினால் அவரது மெய்க்காப்பாளருக்கும், அருகில் இருந்தவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.



முன்னாள் ஜனாதிபதி வெடி விபத்தில் காயம்!!!!! முன்னாள் ஜனாதிபதி வெடி விபத்தில் காயம்!!!!! Reviewed by Editor on May 07, 2021 Rating: 5