அரசு ஊழியர்களின் மே மாதத்திற்கான சம்பளத்தை முன்கூட்டியே வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைவாக குறித்த மாதத்திற்கான சம்பளத்தை எதிர்வரும் 21ஆம் திகதியில் வழங்க பொதுத் திறைசேரி தீர்மானித்துள்ளதாக திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச் சி டி எல் சில்வா சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் , திணைக்களத் தலைவர்கள் முப்படை தளபதிகள் ஆகியோர்களுக்கு அறிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் முன்கூட்டியே!!!
Reviewed by Editor
on
May 18, 2021
Rating:
