அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி

அத்தியவசிய சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கிணங்க திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட உத்தியோகத்தர்கள் சிலரிற்கு  முதல் கட்டமாக இன்று (25) செவ்வாய்க்கிழமை  மாவட்ட செயலகத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டது. 

அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான சமன் தர்சன பாண்டிகோராள முதல் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி Reviewed by Editor on May 25, 2021 Rating: 5