பாடசாலை விளையாட்டு மைதான புனரமைப்பு ஆரம்பித்தல்!!!

அம்பாறை டி. எஸ்.சேனநாயக்கா மகா வித்யாலயாலய விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகளை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ச நேற்று (26) சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.வீரசிங்க அவர்களின் அழைப்பின் பேரில் வருகை தந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்த வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் தேனுகா விதானகமகேயும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





பாடசாலை விளையாட்டு மைதான புனரமைப்பு ஆரம்பித்தல்!!! பாடசாலை விளையாட்டு மைதான புனரமைப்பு ஆரம்பித்தல்!!! Reviewed by Editor on June 27, 2021 Rating: 5