இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (தென்றல்) அலைவரிசையின் உதவிப்பணிப்பாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.தாஜ் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை முதல் பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
(றிஸ்வான் சாலிஹு)
தென்றல் அலைவரிசையின் உதவிப்பணிப்பாளராக நியமனம்!!!
Reviewed by Editor
on
June 27, 2021
Rating: 5