பொலன்னறுவையில் திறக்கப்படும் சிறுநீரக வைத்தியசாலை

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை எதிர்வரும் 2021.06.11 ஆம் திகதி பொலன்னறுவையில் திறக்கப்பட உள்ளது.

சிறுநீரக நோயாளிகள் அதிகம் உள்ள நாட்டின் இந்த பகுதிக்கு இந்த மருத்துவமனையை கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாரிய முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

இதில் 200 டயாலிசிஸ் வசதிகள் மற்றும் 5 ஆபரேஷன் தியேட்டர் மற்றும் பல துணை பிரிவுகளும் sub specialities உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: Dr Azaff Mohamad










பொலன்னறுவையில் திறக்கப்படும் சிறுநீரக வைத்தியசாலை பொலன்னறுவையில் திறக்கப்படும் சிறுநீரக வைத்தியசாலை Reviewed by Editor on June 03, 2021 Rating: 5