(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர் சங்க ஏற்பாட்டில் அங்கு கடமையாற்றும் தாதியர் உத்தியோகத்தர்களால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட சுலோக அட்டைகளை அமைதியான முறையில் ஏந்தி செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் வைத்தியசாலை வளாகத்தில் இன்று (03) வியாழக்கிழமை இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தாதியர் உத்தியோகத்தர்கள் இவ்வாறான சுலோகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொவிட் தொற்றுக்கு முதலில் பலியாவது நாங்கேளா??? - அக்கரைப்பற்றில் தாதியர் கேள்வி!!!
Reviewed by Editor
on
June 03, 2021
Rating:
