திருக்கோவில் கடற்பகுதியில் உயிரிழந்த நிலையில் உயிரினங்கள்!!!

(றிஸ்வான் சாலிஹூ)

திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட வினாயகபுரம் மற்றும் தம்பிலுவில் பகுதி கடற்கரையில் நேற்றும் (20) இன்றும் (21) உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய ஆமை மற்றும் டொல்பீன் உயிரியினங்கள்.






திருக்கோவில் கடற்பகுதியில் உயிரிழந்த நிலையில் உயிரினங்கள்!!! திருக்கோவில் கடற்பகுதியில் உயிரிழந்த நிலையில் உயிரினங்கள்!!! Reviewed by Editor on June 21, 2021 Rating: 5